இருபது ஓவர் போட்டியில் மீண்டும் தோல்வி !தொடர் தோல்வியை சந்தித்து வரும் டைகர்ஸ் !

Image result for south africa vs bangladesh 2017

தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் நடந்த இருபது ஓவர் போட்டியில் தென் ஆப்ரிக்கா வங்கதேசத்தை வீழ்த்தியது.இந்நிலையில் புளும்பாண்டீனில் நடைபெற்ற முதல் இருபது ஓவர்  போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 195-4, பின்னர் களம் இறங்கிய வங்கதேசம் 175-9 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Image result for south africa vs bangladesh 2017
 தென் ஆபிரிக்கா தரப்பில் டீ-காக் 52,வில்லியர்ஸ் 49 ரன்கள் 27  பந்துகளில் 8 பவுண்டரிகள் எடுத்தார்.தென் ஆப்ரிக்கா கடைசி 5 ஓவரில் 62 ரன்களை எடுத்தனர் .இந்த டைகர் அணி  ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் திணறுகின்றனர் 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment