இன்று பிறந்த நாள் கொண்டாடும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்!


Image result for david warner &DHAWAN IN IPL

கிரிக்கெட்டை பொறுத்தவரை  தொடக்க வீரர்கள் என்றாலே தனி சிறப்புதான் .குறிப்பாக தொடக்க வீரரின் ஆட்டமே கிட்டத்தட்ட வெற்றியை தீர்மானிக்கும்.

Image result for david warner

அந்தவகையில் நாம் எடுத்து கொண்டால் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நல்ல ஒரு  தொடக்க ஆட்டக்காரர் .மூன்று வகையான போட்டிக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு விளையாடும் வீரர் .இதுவரை அவர் சர்வதேச போட்டியில் 11,671 ரன்கள்  அடித்துள்ளார்.இன்று அவருக்கு 31வது பிறந்த நாள் ஆகும்.வாழ்த்துக்கள் வார்னர்.   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *