சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் வேலை உடனடியா விண்ணபிங்க…!

சென்னையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.CMRL/HR/07/2017
பணி: Deputy Manager (Environment)
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (F& A)
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Architect
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2017
மேலும், தகுதி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment