நானும் பெண்தான் என கூறும் பிரபல நடிகை !!!

0
134

இந்தி படம் ‘பாட்ஷாஹு’ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார் இலியானா. இப்படத்தின் புரமோஷன் மும்பையில் நடக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் இலியானாவிடம் ரசிகர்கள் சிலர் சில்மிஷம் செய்தனர். இது அவருக்கு கடுப்பை ஏற்றியது. சீக்கிரமே படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்களிடம் பகைமை பாராட்டாமல் கெஞ்சலாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.இதை அடுத்து நான் எல்லோருக்கும் தெரிந்த ஃபப்ளிக்பிகர்தான்.என்னை பார்க்கும் இடங்களில் எவ்வளவுபேர் வந்தாலும் என்னிடம் தவறாக நடந்துகொள்வதற்கான உரிமையை தந்ததாகிவிடாது.என்ன இருந்தாலும் நானும் ஒரு பெண்தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here