கர்நாடகாவில் ஆட்சி மாற்றம்… பாஜக புதிய வியூகம்…!!

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து 8 மாதங்களாக ஆட்சி நடத்தி வருகின்றன. இரண்டு கட்சி எம்எல்ஏக்களுக்கு  கருத்து வேறுபாடுகள்இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்வதாக கூறப்படுகின்றது . காங்கிரஸ் , மதச்சார்பற்ற என இரண்டு கட்சியை சார்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களையும் இழுக்க தங்கள் பக்கம் இழுக்க பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment