இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள், இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை. 

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள், இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வர உள்ளார்.

தமிழகம் வரும் ஜெ.பி.நட்டா இன்று மற்றும் நாளை காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து, 2024-ஆம் ஆனது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment