biggboss 3: ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக, ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்களை கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், உள்ள போட்டியாளர்கள் அரசன் மற்றும் அறிவிப்பாளர், சேவகர்கள் என வித்தியாசமான வேடத்தில் உடை அணிந்துள்ளனர். இந்நிலையில், கவின் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என பாடுகிறார். அதற்கு ஷெரின் உன்னைய இந்த பாடலை படிக்க சொன்னேனா என கூறுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.