இணையத்தில் வெளியான தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்!வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.இவரது படம் வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது. இந்நிலையில் தல அஜித் ,தனது 60 ஆவது படமான வலிமை படபிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருப்பதால் தனது உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு நேற்றிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் துவங்கப்பட்டுள்ளது.அங்கு தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தின் … Read more

இந்த காட்சியில் நடித்தால் கையெல்லாம் நடுங்கும்!துல்கர் சல்மான் அளித்த ஓபன் பேட்டி!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மம்மூட்டி ஆவார்.இவரது மகன் துல்கர் சல்மான் ஆவார்.இவர் தனது நடிப்பு திறமையை கொண்டு அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளார்.இவர் மலையாளம் தவிர்த்து தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாக ஓப்பனாக கூறியுள்ளார்.நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது அவருக்கு கையெல்லாம் நடுங்குமாம் அதை எளிதில் நடிகைகளும் கண்டுபிடித்துவிடுவார்களாம். மேலும் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அவர்களின் முன்பு நிர்வாணமாக … Read more

என்னை மன்னியுங்கள் அப்பா!நான் நல்ல பொண்ணு இல்ல என்று கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொன்ற மகள்!

ரெபெல்லோ என்பவர் ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார். தனது காதலனுடன் சேர்ந்து ஆராதியா தந்தை ரெபெல்லோ தலையில் அடித்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசித்து வந்தவர் ரெபெல்லோ ஆவார்.இவர் ஒரு இசை கலைஞராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு வீதியில் அனாதையாய் சுற்றித்திரிந்த ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு அப்பகுதியில் வசிக்கும் பதினாறு வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது … Read more

ஹீரோ படத்தின் ட்ரைலர் தேதி வெளியீடு!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே நடிப்பில் சிறந்து விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் தற்போது ஹீரோ படத்தில் நடித்துள்ளார்.தற்போது இந்த படத்திற்கான புதிய தாவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.இந்நிலையில் அதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த ஹீரோ பட ட்ரைலர் டிசம்பர் 13-ம் தேதி (நாளை மறுநாள்) ரிலீஸ் ஆகிறது. மேலும் அன்று காலை  8 மணிக்கு சத்யம் திரையரங்கில் ட்ரைலர் வெளியிடப்படுகிறது.பின்னர் 11.03 … Read more

தர்பார் பட கேமரா மேன் சந்தோஷ் சிவன் அளித்த திடீர் தகவல்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ரஜினிகாந்த் ஆவார்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துவிட்டு தலைவர் 168 படத்தின் பூஜையை துவங்கியுள்ளார். இந்நிலையில் தர்பார் படம் பொங்கலுக்கு வெளிவரும் என்ற தகவல் வெளியாகியது.இதனால் இப்படத்தின் ட்ரைலர் நாளை சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் என்பதால் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் நேற்று தர்பார் படத்தின் கேமரா மேன் சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தல் படத்தின் ட்ரைலர் பற்றி பதிவு … Read more

பூஜையுடன் தொடங்கிய நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் பொதுவாக காதல் கதை கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்.இவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து இவருடைய அடுத்த படம் பூஜையுடன் இன்று துவங்கப்பட்டது. மேலும் இவர் முதன் முறையாக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ப்ரியா பவானி … Read more

தலைவர் 168 படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்த முக்கிய பின்னணி நடிகர்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினி காந்த்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இன்னும் சில வாரங்களில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இன்று தலைவர் 168 படத்தின் பூஜை நடைபெற்றது.இதில் இயக்குனர் சிவா,நடிகை குஷ்பூ ,மீனா ,இசையமைப்பாளர் இமான் ,ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சினிமாவில் பல நடிகர்கள் நடித்திருப்பினும் குறைந்த நிமிடத்தில் தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதை கவர்ந்தவர்கள் சிலரே ,அதில் … Read more

கண்ணீர் விட்டு அழுத தீபிகா படுகோன்!வியந்து போன ரசிகர்கள் !வைரலாகும் வீடியோ!

பாலிவுட்டில் சிறந்த நடிகையாக சிறந்து விளங்குபவர் தீபிகா படுகோன்.இவர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இவர் தற்போது ஷாபாக் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் படம் பற்றி பேசிக்கொண்டிருந்த தீபிகா படுகோன் திடீரென கண்ணீர் விட்டு அழ தொடங்குகிறார்.அவருக்கு படத்தின் இயக்குனர் மேக்னா குல்சர் ஆறுதல் கூறினார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் … Read more

தலையில் கல்லை போட்டி உறங்கிக்கொண்டிருந்த மெக்கானிக்கை கொலை செய்த மர்ம கும்பல்!

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கால்வாயில் ரத்த கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது.அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாக்கு மூட்டையை மீட்டு திறந்து பார்த்துள்ளனர்.அப்போது அதில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அந்த நபரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பின்பு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினருக்கு … Read more

ஆடையின்றி இருசக்கர வாகனம் ஓட்டிய இளம்பெண்!வைரலாகும் வீடியோ!

ஆடை இல்லாமல் இளம்பெண் ஒருவர் இரு சக்கர வாகனம் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்கா பகுதியில் நடைபெற்றது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சம்பவம் நடைபெற்ற இடம் இன்னும் உறுதியாக தெரியவில்லை.அந்த வீடியோவில் ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவருகிறார்.அவருக்கு பின்னே இளம்பெண் ஒருவர் ஆடையில்லாமல் அமர்ந்துள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் அந்த இளைஞர் வாகனத்தை நிறுத்திவிட்டு இரங்கி சென்றுவிடுகிறார்.பின்னர் அந்த வாகனத்தை அந்த இளம்பெண் … Read more