OTT இல் வெளியாகும் அனுஷ்காவின் திரில்லர் திரைப்படம்..!

OTT இல் வெளியாகும் அனுஷ்காவின் நிசப்தம்  திரில்லர் திரைப்படம். நிசப்தம் என்ற படம் ஒரு திரில்லர் கலந்த படமாகும். இந்த படத்தை  ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி தயாரிக்கிறது. மேலும் … Read more

எங்கள் வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் – சாண்டி..!

ஜாலியான டேன்ஸ் வீடியோவை வெளியிடும்சாண்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கோட் சூட்டுடன் கூடிய உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். மாஸ்டர்  சாண்டி ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை அவரின் மகள் லாலா ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார். தற்போது … Read more

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட்..!

கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு விரைவில் ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், ‘ஜகம்’ குணமடைந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார். தனுஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர்.  இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம் “. இப்படம்,எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் நடிகர் … Read more

கையில் பூக்களுடன் சிரித்த முகத்துடன் நிற்கும் சாக்ஷி..!

சாக்ஷி அகர்வால்காலையில் எழுந்ததும் மேக்கப்பில்லாமல் கியூட்டான சிரிப்புடன் கையில் வெள்ளை  பூக்களுடன்  கூடிய அழகான புகைப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பல … Read more

நான் எதையும் இழக்கவில்லை இர்பான்கான் மனைவியின் உருக்கமான பதிவு.!

இர்பான்கானின் மனைவி சுதாபா, இர்பான்கானுடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு  “நான் எதையும் இழக்கவில்லை, ஒவ்வோரு வகையிலும்  நான் பெற்றுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார் இர்பான்கான், பல இந்தி படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர். இவர் அது மட்டுமின்றி லைஃப் ஆஃப் பை, ஜூராசிக் வேர்ல்ட் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து தேசிய விருதை வென்றுள்ளார். இந்த நிலையில்  இவர் புதன்கிழமை  காலை காலமானார் . 54 வயதான இர்பான்கான் பெருங்குடல் தொற்று காரணமாக காரணமாக மும்பையில் உள்ள … Read more

ரிஷிகபூரின் மறைவு குறித்து மகளின் நெஞ்சை தொடும் பதிவு..!

ரிஷிகபூரின் மறைவு குறித்து அவரது மகள் ரித்திமா கபூர் தொடும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி அடைபவர் ரிஷி கபூர்..! ஷாருக்கானின் உருக்கமான பதிவு..!

நடிகரான ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த … Read more

டுவிட்டரிலிருந்து விலக மாட்டேன் பிரசன்னா உறுதி.!

பிரசன்னாவிடம் தொலைப்பேசியில் கேட்டப்போது டுவிட்டரிலிருந்து விலக மாட்டேன் பிரசன்னா உறுதி துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனை ஆவிஷமுண்டோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும்  வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் … Read more

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி..!

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யும் வகையில் ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி. உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் கொரோனா. தற்போது மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் நடிகரான ராகவா லாரன்ஸ் 3கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து … Read more

உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது – கமல்.!

உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது  நடிகர் கமல் ட்வீட். உழைப்பாளுக்கென்று கொண்டாடும் தினம் மே 1.உழைப்பாளர்கள்  தினமான இன்று சமூக வலைத்தளங்களில் பல தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆம்  இந்த கொரோனா தொற்று பரவலிலும் குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் என்று பலர் சமூக வலைத்தளங்களில் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மே தின … Read more