துல்க்கர் சல்மான் சர்ச்சையால் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகும் பிரபல நடிகர்…!

நடிகர் பிரசன்னா  சமூக வலைத்தளங்கள் அனைத்திலிருந்தும் விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனை ஆவிஷமுண்டோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும்  வெளியிடப்பட்டுள்ளது.இதில் … Read more

வீடியோ – அழுதுக் கொண்டே இயக்குநரின் காலில் விழுந்த லேடி சூப்பர் ஸ்டார்..!

நடிகை நயன்தாரா தன்னையும் மறந்து கண் கலங்கி அழுது இயக்குநரின் காலில் விழுந்து கையெடுத்துக் கும்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் பல மலையாள படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி … Read more

தலயின் பிறந்தநாளுக்கு இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் விஜய்யின் ஹேஷ்டேக்..!

அஜித் பிறந்த நாளான இன்று ட்வீட்டரில் மோதி கொள்ளும் தல மற்றும் தளபதி ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து தமிழ் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே … Read more

ஜோதிகாவின் பேச்சை கேட்டு உண்டியலில் போடாமல் ஏழைகளுக்கு உதவிய ஆசிரியர்.!

ஜோதிகா சொன்னதை கேட்டு ஆசிரியர் ஒருவர் திருப்பதி கோவிலுக்காக வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை தனது பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார் தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டத்தில் இளைஞர்களின் பேவரட்டாக இருந்தவர் தான்  மற்றும் ஜோதிகா.பலமுன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கமல், மாதவன் உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார்கள்.இவர் பூவெல்லாம் கேட்டுபார் என்ற தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களை நடித்து பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். அதன் … Read more

கமலின் ஹேராம் படத்தின் வசூல் என்ன தெரியுமா.!

ஹேராம் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்த காலகட்டத்தில் ஏற்றப்படமாக தற்போது பாராட்டி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் நடித்து 2000-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ஹேராம்”. இப்படத்தில் ஷாரூக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்தனர். இளையராஜா  இப்படத்தின் இசையமைத்திருந்தார். இப்படம் காந்தியைக் கொன்ற சம்பவத்தின் பின்னணி பற்றியும், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தை பற்றியும் கூறியதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மேலும், இந்த … Read more

தலயின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் கொடுத்த மாஸ்ஸான கிப்ட்.!

அஜித் ரசிகர்கள் தற்போது #HBDDearestThalaAJITH என்ற  ஹேஷ்டேக்கை தலயின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கியுள்ளனர். அதை டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கென்று நிறைய ரசிகர்களை கொண்டவர். எல்லா வருடமும் அஜித் அவர்களின் பிறந்தநாளை கோலாகலமாக திருவிழா போன்று கொண்டாடுவார்கள் ரசிகர்கள். தற்போது இந்த ஆண்டு பிறந்தநாளை ஏப்ரல் மாத … Read more

ஐபோனில் எடுக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் 'லாக்டவுன்' குறும்படம் இதோ..!

நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கும் இந்த குறும்படத்திற்கு “லாக்டவுன்” என்று பெயரிடப்பட்டுள்ளது ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் ஐபோனில் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கும் இந்த குறும்படத்திற்கு “லாக்டவுன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தில் … Read more

அடுத்த வாழ்க்கை வரலாறு படத்தால் கீர்த்தி சுரேஷ்க்கு ஏற்பட்ட சிக்கல்..!

அடுத்த வாழ்க்கை வரலாறு படத்தால் கீர்த்தி சுரேஷ்க்கு ஏற்பட்ட சிக்கல் அதிர்ச்சியில் ரசிகர்கள். பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து  அதற்காக தேசிய விருதையும் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தெலுங்கில் பிரபல நடிகையான விஜயநிர்மலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. விஜய் நிர்மலா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அது மட்டுமின்றி, 44படங்களை இயக்கிய … Read more

சந்திரமுகி 2 ல் ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம் இதுதானா..!

சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையனாக லாரன்ஸ் நடிப்பதாகவும், அந்த அரண்மனை பங்களாவில் வந்து தங்கும் புதிய குடும்பத்தை வேட்டையன் மற்றும் சந்திரமுகி என்னென்ன செய்கிறார்கள் என்பது தான் கதை என்று உண்மையை போட்டுடைத்துள்ளார். இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். … Read more

ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் நிக்கி கல்ராணி.!

நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் சேலையில் தங்கச்சிலை போன்று கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நிக்கி கல்ராணி, இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் கூட. இவர் 1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து வெள்ளிமூங்கா போன்ற பல படங்களில் நடித்த இவர் ஜி. வி. பிரகாஷூடன் இணைந்து டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து … Read more