பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமலையும் கிண்டல் செய்து ட்விட் போட்ட பிரபல நடிகர் !

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது  சீசனில் வெற்றி கரமாக ஓடி கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பற்றி பல மக்களும் ,பிரபலங்களும் தங்களுது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதையடுத்து இந்த நிகழ்ச்சியை பற்றி பிரபல நடிகர் எஸ்.வி சேகர் அவருடைய ட்விட்டர் பகுதியில் , “தமிழ் படம் என்று உட்காந்தால் சப் டைட்டிலில் இல்லாத ஹிந்தி படம் ஓடுது” என்று … Read more

மூட நம்பிக்கை காரணமாக விமானத்தை நோக்கி நாணயத்தை வீசிய பெண்ணுக்கு போலீசார் அபராதம் !

சீனாவில் நான்சங்கில் எனும் ஊரை சேர்ந்தவர் வாங். 23 வயதாகும் இந்த பெண் மருத்துவ படிப்பை படித்து முடித்துள்ளார். சீனாவில் உள்ள கோவில் மணி பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்ட பொருட்களின் முன்பு நாணயங்களை வீசினால் அது தீயத்தையும் , நோயையும் விரட்டி நன்மை தரும் என அந்த நாட்டு மக்கள் நம்பி வருகிறார்கள். இந்நிலையில் வாங் சொந்த ஊரான நான்சங்கீல்  இருந்து சின்ஜிங்கிற்கு ஸிச்சுவான் எனும் விமான நிறுவனம் மூலம் வந்தார்.இவர் விமான நிலையத்தில் இருந்து … Read more

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் கோதுமை ரவா தோசை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !

கோதுமை  ரவா தோசை நமது காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது  உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும். இதனை நாம் காலை உணவாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: கோதுமை -3/4 அரிசி மாவு -1/4 ரவை -1/2 புளித்த மோர் -1 கரண்டி வெங்காயம் -1 பச்சைமிளகாய் -1 சீரகம் -1 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு கொத்த மல்லி -சிறிதளவு எண்ணெய் -தேவையான அளவு செய்முறை : ஒருபத்திரத்தை எடுத்து அதில் கோதுமை, … Read more

அப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா !

சத்ய ராஜ் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர்.இவர் தற்போது பல படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அந்த வகையில் “கனா” மற்றும் “கடை குட்டி சிங்கம்” படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளளார். இந்நிலையில் இவர்கள் அடுத்ததாக கன்னட  திரில்லர் படமான காவலூடாரி எனும் படத்தை தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார்கள். அந்த படத்தில் இவரும் அவரது மகன்  நடிகர் சிபிராஜும் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில்  நடிக்கும் ஹீரோயின்கள் பற்றிய விவரங்கள் இன்னும் … Read more

இரண்டு வேடங்களில் நடிக்கும் த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு நியூ அப்டேட் !

நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை. இவர்  தற்போது பல படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சதுரங்க வேட்டை 2 , ,கர்ஜனை என மூன்று படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில்  இவர் அடுத்ததாக பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திரிஷா மருத்துவராகவும் ,மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார்.     அம்ரீஷ் கணேஷ்  இந்த படத்திற்கு … Read more

செம்ம ஸ்டைலிஷான லுக்கில் வைரலாகும் குட்டி தலயின் புகைப்படம் !

அஜித் கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் “நேர்கொண்ட பார்வை” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கியிருந்தார்.இந்த படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார். இந்நிலையில் இவர் அடுத்ததாக வினோத் , போனிகபூர் கூட்டணியில் புதிய படத்திலும் நடிக்க ரெடியாகி விட்டார். இந்நிலையில் அஜித் பெரிதாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார். இவருக்கு ஆத்விக் எனும் மகன் இருக்கிறார். சமீபத்தில் ஆத்விக் அஜித் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களும் … Read more

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இருவர் வெளியேறுகிறாரா ! அதிர்ச்சியில் மக்கள் !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இருந்து முந்தைய ப்ரோமோவில் ஷெரினுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டது. அதனால் அவர் எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற பட்டார். இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து சேரன் மற்றும் லாஸ்லியா என இருவரும் வெளியேற இருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.  இது பலருக்கும் … Read more

Bigboss 3: கவின் தர்சனை தொடர்ந்து அடுத்ததாக இவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா !

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி பகுதியை எட்ட இருக்கிறது.இந்த போட்டி தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாசம் என்கிற உணர்வை விடுத்து தற்போது விளையாட்டை சரியாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.பிக் பாஸும் தற்போது இவர்களுக்கு கடுமையான டாஸ்குகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள்.தற்போது இந்த நநிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வார எலிமினேஷனில் கவின் ,தர்சனை தொடர்ந்து  தற்போது ஷெரினுக்கு மக்கள் ஆதரவு … Read more

விஜய் அழைத்தால் முதல் ஆளாக போய் நிற்பேன் ! அவர் கொடுத்த வாழ்க்கை தான் இது ! முன்னணி இயக்குனரின் ஓபன் டாக் !

விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்.இவர் பிகில் படத்தை அடுத்து தற்போது லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அடுத்து அடுத்ததாக விஜய் பேரரசு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் பரவியது.இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் பேரரசு அளித்த பேட்டியில், “எனக்கு அழைப்பு வந்தது சென்றேன். எனக்கு வாழ்க்கை கொடுத்தது அவர் தான். அவர் அளித்தல் நான் முதல் ஆளாக போய் நிற்பேன்.நட்பு ரீதியாக விஸ்வாசம்” என்று … Read more

குபேர பொம்மையை வீட்டின் இந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும் !

குபேர பொம்மையை பல வீடுகளில் அலங்கார பொருளாக வைத்திருப்பார்கள். சில வீடுகளில் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.இந்த பொம்மையை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் சகல செல்வங்களும் பெரும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். குபேர பொம்மையை புத்த சமயத்தில் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். மேலும் குபேர பொம்மையை சிரிக்கும் புத்தரின் உருவம் என்றும் கூறி வருகிறார்கள். வாஸ்து படி வடகிழக்கு திசை தான் ஒரு வீட்டின் அதிஷ்டம் தரும் திசையாக கூறப்படுகிறது. அந்த … Read more