Tamil News Live Today: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி..!

MHC Chennai

வழக்கு தள்ளுபடி: 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்ததாக அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முழுவதும் படிக்க: முதல்வர் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!

ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.!

MKStalin

ஜூன் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு என தகவல். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்கட்சிகளை திரட்டும் விதமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசுக்கு எதிராக, … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை.!

eps vs ops

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு, ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை. அதிமுக பொதுகுழு செல்லும் அதிமுக பொதுக்குழு தீர்மனங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோடை விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு ஒரு மாதத்திற்கு பின் இன்று விசாரணைக்கு வருகிறது. … Read more

ஆதிபுருஷ் திரைப்படத்தின் 10,000 டிக்கெட்டுகள் இலவசம்.!

Adipurush

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ஜூன் 16 அன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சைஃப் அலி கான் வில்லனாக நடிக்கிறார், இதில் தேவதத்தா நாகே மற்றும் சன்னி சிங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம், இந்திய புராணக் கதையான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் பற்றி பேச்சுக்கள் அதிகமாக உள்ளது. சமீபத்தில், ‘ஆதிபுருஷ்’ திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளில் … Read more

Today’s Live: புதுச்சேரி மாநில காவல்துறை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது..!

Police exam

தேர்வு முடிவுகள்: புதுச்சேரி மாநில காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், போலீஸ் தலைமையகம் முன்பு ஒட்டபட்டுள்ளது. மின்கட்டண உயர்வு: வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வணிக, தொழில் அமைப்புகளுக்கு மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக, தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13-21 பைசா வரை … Read more

இனிமேல் செல்ஃபியிலும் 4K வீடியோ ரெக்கார்டிங்.! Xiaomi-யின் புதிய அவதாரம்…

Xiaomi 14 and 14 Pro

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi நிறுவனம், சீனா மற்றும் உலகளாவிய சந்தைகளில் Xiaomi 14 சீரிஸை வெளியிட தயாராகி வருகிறது. Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro ஆகியவற்றிக்கு பின் Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கு முன்னதாக, Xiaomi 14 சீரிஸின் அம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்தது. குறிப்பாக, இந்த சீரிஸ் அசத்தலான செல்ஃபி மற்றும் USB செயல்திறனை கொண்டுள்ளது. Xiaomi இறுதியாக தனது ஃபிளாக்ஷிப் போன்களை … Read more

Today’s Live: தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேலுக்கு ஒய்+ பிரிவு பாதுகாப்பு..!

Anupriya Patel

ஒய்+ பிரிவு பாதுகாப்பு: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேலுக்கு அகில இந்திய அடிப்படையில் ஒய்+ பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பு என ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்னர். ரயில்கள் பெட்டிகள் வீசி எறியப்பட்டத்தில், உயரத்தில் செல்கிற மின்சார கம்பிகள் அறுந்து, பெட்டிகளில் … Read more

பிபோர்ஜாய் புயல்: கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை.!

RAIN

5 நாட்களுக்கு கனமழை: பிபோர்ஜாய் புயல் காரணமாக கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய, வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,  தமிழ்நாடு மற்றும் புதுவையில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ‘பிபோர்ஜோய்’ புயல்: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றது. இந்நிலையில், புயலாக வலுப்பெற்ற ‘பிபோர்ஜோய்’ புயல் … Read more

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

Gold SilverRate

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ரூ.44,800 என விற்ற ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.44,840 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5605 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78.000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

#BiparjoyCyclone: தீவிர புயலாக மாறியது “பிபோர்ஜோய்” புயல்.!

BiparjoyCyclone

அரபிக்கடலில் வலுவடைந்தது “பிபோர்ஜோய்” புயல். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றது. இந்நிலையில், புயலாக வலுப்பெற்ற ‘பிபோர்ஜோய்’ புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்தது. தற்போது, தீவிர புயலாக வலுவடைந்த ‘பிபோர்ஜோய்’ புயல் கோவாவிலிருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 890 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற கூடும் என … Read more