Tamil News Live Today: கர்நாடகாவில் நாளை முதல் தொடங்குகிறது பருவமழை – ஐஎம்டி

school children in rain

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) அறிக்கையின் நாளை முதல் கர்நாடகாவின் சில பகுதிகளில் பருவமழை தொடங்கும் என தெரிவித்துள்ளது. ஜூன் 10 முதல் 12 வரை கடலோர கர்நாடகா, தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஜூன் 10 முதல் ஜூன் 14 வரை மழை பெய்யும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசே நடத்தும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ma Subramanian

நடப்பாண்டில் மருத்துவக் கலந்தாய்வை மாநில அரசே நடத்தும், அதனை ஒன்றிய அரசுஉறுத செய்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது, நாட்டில் உள்ள 100% மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே கலந்தாய்வு நடத்த சமீபத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனை பெற்று ஒன்றிய அரசுக்கு ஆட்சேப கருத்து அனுப்பப்பட்டது என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Today’s Live: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவே தமிழகம் வருகிறார்..!

Amit shah Jairam Sengol

அமித்ஷா தமிழகம் வருகை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒருநாள் முன்னதாக நாளை இரவே தமிழகம் வருகிறார். மேலும், 11-ஆம் தேதி சென்னை கோவிலம்பாக்கத்தில் நாடாளுமன்ற பொறுப்பாளர்களுடன் சென்னையில் ஆலோசிக்கிறார். பின்னர் அன்று பிற்பகல் வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கவுள்ளார். மேகதாது அணை விவகாரம்: தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் … Read more

இரவில் தூக்கமே இல்லையா…அப்போ உங்களுக்காக 6 வழிகள்…!

இரவு ஒரு நல்ல தூக்கம் இல்லாமல் அவதிப்படும் மக்கள் இங்கே ஏராளம். குறிப்பாக, மொபைல் போன் கையில் இருந்தாலே போதும், தூக்கம் தன்னால் போய்விடும். அது தெரிஞ்சும் நீங்க அத உபயோக படுத்திறீங்க என்றால், உங்கள் உடலுக்கு தூக்கம் இன்மை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். சில முக்கிய காரணங்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்தை கெடுக்கும். வேலை அழுத்தம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் முதல் நோய்கள் வரை. தரமான தூக்கம் சில நேரங்களில் உங்கள் நாளை சிறப்பாக … Read more

நாளை ஓடிடியில் வெளியாகிறது ‘கஸ்டடி’ திரைப்படம்.!

Custody - NagaChaitanya

நடிகர் நாக சைத்னயா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ ஜூன் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் மே 12-ம் தேதி வெளியான திரைப்படம் கஸ்டடி. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார்கள். அரவிந்த் சாமி,பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் … Read more

நீச்சல் குளத்தில் நடிகை யாஷிகாவின் கவர்ச்சி ஸ்டில்ஸ்…!

Yashika Aannand

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் நடிகை யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 4 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். எனவே அவர்களை கவர்வவதற்காகவும், பட வாய்ப்புக்காகவும் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இதனை தொடர்ந்து,  தற்போது, நீச்சல் … Read more

இந்த 5 மாவட்டங்களுக்கு பகலில் வெயில்…மாலையில் மழை – வானிலை ஆய்வு மையம்.!

heat and rain

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வந்த கத்தரி வெயில் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும். மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி … Read more

உடனே போங்க…இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி.! தங்கம் விலை கடும் வீழ்ச்சி.!

Gold prices

ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரம்: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,565க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு … Read more

10 பேர் கொல்லப்பட்ட வழக்கு: 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை.!

UP Sentenced To Life For Killing 10 Dalits

உத்தரப்பிரதேசம்: 42 ஆண்டுகளுக்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரைக் கொலை செய்த வழக்கில் 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பிரிவின் ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 55,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் கட்டத் தவறினால், ஆயுள் தண்டனையுடன் 13 மாதங்கள் சேர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிகோஹாபாத் காவல் நிலையப் பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமத்தில் 1981 டிசம்பரில் … Read more

மிக தீவிர புயலாக வலுவடைந்தது ‘பிபோர்ஜோய்’ புயல்…!

Biparjoy

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜோய்’ மிக தீவிர புயலாக வலுவடைந்ததது. இது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், கேரளா முதல் மகாராஷ்டிரா வரை உள்ள மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் … Read more