# Women’s T20 WC இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் NZ ஐ வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது

2020 மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்தை மூன்று  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது .இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு வந்த முதல் அணியாகவும் தேர்வாகியுள்ளது . முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் 8 விக்கெட் இழப்புக்கு முடிவில் 133 ரன்கள் எடுத்தது .இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய  16 வயதான ஷஃபாலி வர்மா 34 பந்தில்  46 ரன்கள் எடுத்தார், இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் … Read more

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து 3 பேர் உயிரிழப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து 3 பேர் உயிரிழப்பு .பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்க்கான செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது .இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைத்துள்ளனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .

#IPLT20 சென்னை வருகிறார் தல தோனி ஆட்டம் ஆரம்பம்

ஐபிஎல் டி2020 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 29 – ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதலாவதாக மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கின்றன. உலகக்கோப்பை க்கு பின்னர் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை இந்த ஆண்டுக்கான வீரர்களின் பட்டியலிலும் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தோனி நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட வரும் மார்ச் 1-ஆம் தேதி சென்னைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் … Read more

ஈஷாவில் பிப்ரவரி 21-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்

ஈஷாவில் பிப்ரவரி 21-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம் ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும் கோவையில் உள்ள ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 21-ம் தேதி மிக பிரமாண்டமாகவும் விமர்சையாகயும் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும். “சிவனின் அருள் நிறைந்த இரவு” என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி இரவு, நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து … Read more

#Coronavirus கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா 908 பேர் பலி , 40,171 பேர் பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை  ஞாயிற்றுக்கிழமை  908 ஆக உயர்ந்ததுள்ளது ,நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,171 எட்டியுள்ளது . புதியதாக 3,062 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பபு ( WHO ) கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முயற்சிகளுக்கு 675 மில்லியன் டாலர்கள் நிதி தேவை என்றும் இதற்க்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அறிவித்தது . … Read more

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ரூ 7,15,16,00,000 வாரி வழங்கிய பில்கேட்ஸ் மற்றும் அமெரிக்கா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இன்று வரை இந்த வைரஸ் பாதிப்பால் 722 உயிரிழந்துள்ளனர் .நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். இதனிடையே உலக சுகாதார அமைப்பு  இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு  குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது . அதன் அவசரநிலைகளுக்கான  தற்செயல் நிதியிலிருந்து  9 மில்லியனைத் கொடுத்தது. WHO வின்  … Read more

சார்ஸ் வைரஸை விட கொடூரமாக தாக்கும் கொரோனா ! பலி எண்ணிக்கை 722 ஆக உயர்ந்தது

கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர் .இந்த உயிர் பலி 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸை விட மிஞ்சக்கூடிய எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது . சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 722 ஆக உயர்ந்ததுள்ளது ,நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த உயிரிழப்பு கடந்த 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் … Read more

#Auto Expo 2020 இல் ஹீரோ எலக்ட்ரிக் வெளியிட்ட AE -47 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்

இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஹீரோ எலக்ட்ரிக், தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏஇ -29 எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏஇ -3 எலக்ட்ரிக் ட்ரைக் மற்றும் ஏஇ -47 மின்சார மோட்டார் சைக்கிள் ஆகியவை அடங்கும். AE-47 இரண்டு முறைகளைக் கொண்டுள்ளது – பவர் பயன்முறையில் (Powermode,) வரம்பு ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிமீ  வரை செல்லக்கூடும் எனக் … Read more

#Auto Expo 2020 இளைஞர்களை கவர அதிநவீன தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய GWM நிறுவனம்

ஆட்டோ எக்ஸ்போ 2020 நேற்று  பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது .உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆட்டோமொபைல்களைக் காண்பிக்கும் விதமாக ஆட்டோ எக்ஸ்போ 2020 நடைபெறுகிறது .முதல் நாளான நேற்று  GWM நிறுவனம் இளைஞர்களை கவர அதிநவீன தொழில் நுட்பத்துடன் களமிறங்கியுள்ளது . மின்சார வாகனம்  GWM நிறுவனம் இன் எதிர்கால தொழில்நுட்ப கருத்தில் கொண்டு புதிய படைப்பை வெளியிட்டுள்ளது .இதில்  (ஜி.டபிள்யூ.எம்) உலகின் மலிவான முழு மின்சார … Read more

#Auto Expo 2020 அட்டகாசமான தொழிநுட்பத்துடன் களமிறங்கிய பிரபல கார் நிறுவனங்கள்

ஆட்டோ எக்ஸ்போ 2020 நேற்று  பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது .உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆட்டோமொபைல்களைக் காண்பிக்கும் விதமாக ஆட்டோ எக்ஸ்போ 2020 நடைபெறுகிறது .முதல் நாளான நேற்று  கார் நிறுவனங்கள் தங்களது புதிய படைப்புக்களை வெளியிட்டுள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் கிரேட் வால் மோட்டார்ஸ் GWM GWM நிறுவனம் இன் எதிர்கால தொழில்நுட்ப கருத்தில் கொண்டு புதிய படைப்பை வெளியிட்டுள்ளது .இதில்  (ஜி.டபிள்யூ.எம்) உலகின் மலிவான … Read more