தனுஷின் 44வது படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..?

மித்திரன் ஜவஹர் இயக்கப்போவதா தகவல் வெளியாகியுள்ளது, இந்த படத்திற்கு கதை நடிகர் தனுஷ் எழுத்துவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் … Read more

நயன்தாரா ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

படத்தின் டிரைலர் விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது மக்களுக்கு மத்தியில் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த … Read more

அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம்.. ஆதரவு தெரிவிக்கும் அதிபர் டிரம்பின் மகள்!

அமெரிக்காவில் ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் காவலர் முட்டியை வைத்து அழுத்தி கொலை செய்த வழக்கில் பொதுமக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், அதிபர் டிரம்பின் மகழும் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், அந்த போராட்டத்தில் காவலர்களும் … Read more

தளபதி 66 இயக்குனர் யார் தெரியுமா..?

அந்த  இயக்குனர் அன்பழகன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.  நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி … Read more

மாஸ்டர் படம் அமேசானில் என்ன விலை தெரியுமா.?

அந்த நிறுவனம் பிகில் திரைப்படத்தை 20 கோடிக்கு வாங்கியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் … Read more

இன்றைய முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா.?

இன்று, முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது, இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அண்மையில் முட்டையிலும் அந்த வைரஸ் தாக்கம் காணப்படும் என வதந்திகள் கிளம்பியதால் முட்டையின் விலை மிகவும் கடுமையாக சரிந்ததுடன், வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றார்களாம். இந்நிலையில், தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக … Read more

மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.!

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது மக்களுக்கு மத்தியில் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் … Read more

தியேட்டர் திறக்கப்பட்டாலும் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்.!

திரையரங்கு உரிமையாளர் கேயார் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள், இதனால் மாஸ்டர் படம் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றார்கள்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்பொழுது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த … Read more

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 66.?

இந்த படத்தை மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ள தாகவும் கூறப்படுகிறது. தளபதி  தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் ,சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது … Read more

தளபதி அப்போவே சூப்பர் ஸ்டார்.! பிரபல நடிகை ஓபன் டாக்

மாஸ்டர் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால்  இருக்கக்கூடிய நடிகர் விஜய் , இவர் தற்பொழுது லோகேஷ்  கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து உள்ளார், மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியவிருந்தது ஆனால் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது.  இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் … Read more