ஆசிய கோப்பை 2018:பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி..!ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்…!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ஆசிய கோப்பையில் சூப்பர்-4 சுற்று தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஷ்தான் அணிகள் மோதுகின்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஷ்தான் அணிகள் மோதும் போட்டியில்  டாஸ் வெற்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை 2018:இந்திய அணி பந்துவீச்சு …!ஜடேஜாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு …!

Leave a Comment