அர்ச்சனா ஒரு தலை பட்சமா இருக்காங்க! பாலாவின் கருத்து!

அர்ச்சனா ஒரு தலை பட்சமா இருக்காங்கஎன பாலா தனது கருத்தை கூறியுள்ளார்.

கடந்த இரு வாரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அண்மையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்தவர் தான் அர்ச்சனா. இன்று பிக் பாஸ் வீட்டில் நம்பர் 1 முதல் 16 வரை கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் நாமினேட் செய்வதன்படி நிற்கிறார்கள். இந்த நேரத்தில் அர்ச்சனாவை நாமினேட் செய்த பாலா, அவர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal