தொகுப்பாளர் விஜய்க்கு திருமணம் முடிந்தது….!

32

தொகுப்பாளர் விஜய்க்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் கூட என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் மிர்ச்சி விஜய்க்கு திருமணம் என தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி  காதலர் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம்  இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.