காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!சின்னத்தம்பி ஹீரோ ஓபன்

16

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. காதல் எந்த விதமான  தகுதியையும் ,எதிர்பார்ப்பையும் , அந்தஸ்தையும் பார்க்காமல் வரும் அழகான ஒரு மலர். ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த சிறப்பு தான் காதலர் தினம்.

ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.

Image result for ப்ரஜின்

இந்நிலையில் தொலை கட்சி தொடர் மூலமாக மிகவும் பிரபலமானார் நடிகர் ப்ரஜின்.இவர் நடித்த சின்னத்தம்பி என்ற தொடர் மிகவும் பிரபலமானது.இவர் காதலித்து திருமனம் செய்தவர்.எனவே  இந்த ஆண்டு காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.