அதிமுக தலைமையில் கூட்டணி…ஓ.பி.எஸ் திட்டவட்டம்…!!

மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் ,  தமிழகத்தில் ஒத்த கட்சிகளுடன் , அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்தார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment