3 லட்சம் ரேபிட் கிட் கருவிகளை ஏற்றிக்கொண்டு தாயகம் புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்.!

சீனாவில் தயாரான 3 லட்சம் ரேபிட் கிட் கருவிகளை ஏற்றிகொன்டு ஏர் இந்தியா விமானம் தற்போது சீனாவில் இருந்து இந்தியா புறப்பட்டது.

கொரோனா தொற்றை அரை மணிநேரத்தில் விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட் பரிசோதனை கருவிகளை இந்திய அரசு சீனாவிடம் ஆர்டர் செய்திருந்தது. அதன் படி முதற்கட்டமாக 3 லட்சம் கிட்கள் பரிசோதனை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன.

தற்போது மேலும், ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை இந்தியாவிற்கு கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் சீனாவிற்கு புறப்பட்டது. இந்த விமானம் மூலம் 3 லட்சம் ரேபிட் கிட் கருவிகளை ஏற்றிக்கொண்டு சீனாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.