Election Breaking : அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் 3172 வாக்குகள் முன்னிலை

கடந்த மாதம்  ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது .

இதனை  தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் மானாமதுரை தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் 3172 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

 

Leave a Comment