ELECTION BREAKING: தென் சென்னை திமுக வேட்பாளர் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின் தபால் வாக்குகலும் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 31 இடங்களில் திமுகவும் ,6 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகித்து வரும் நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார்.

 

Leave a Comment