கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை – 2,000 பேர் விண்ணப்பம்…!

கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நேற்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நேற்று தொடங்கிய நிலையில், (செப்டம்பர் 12ம் தேதி) 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு  ஆன்லைனில் adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நேற்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், 680 இடங்களுக்கு இதுவரை 2,000 பேர் விண்ணப்பம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment