கன்னடப்படத்தில் களமிறங்கும் நடிகை சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படத்தின் மூலம் வெளியான, ரவுடி பேபி பாடல் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி, ஏ.எல்.விஜய் இயக்கிய ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார். இந்நிலையில், இவர் சமீபகாலமாக வரலாற்று படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனையடுத்து, தற்போது இவர் கன்னட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment