உள்ளாடை தெரியுமாறு கண்ணாடி போன்ற உடை அணிந்து ஸ்டில் கொடுத்த தளபதிபட நடிகை!

நடிகை இலியானா  பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, தளபதி விஜய் நண்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் அதிகமாக தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் அவரது காதலரான ஆண்ட்ரூவை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையேகருது வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கண்ணாடி போன்ற உடை அணைந்து தனது கவர்ச்சியான புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அமுக்க வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.