3 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய் ..!

3 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்

சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். அதனை தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம்  எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.  

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment