நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: அவரது சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ள முதல்வர்…!

சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.