சிவாஜி பட ஷூட்டிங்கில் பயங்கர டென்ஷனான ரஜினிகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

sivaji movie

Rajinikanth : சிவாஜி படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் மிகவும் டென்ஷன் ஆகியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே அதிகமாக கோபப்படமாட்டார் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், சிவாஜி படத்தின் சமயத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே டென்ஷனானாராம். அதுவும் காரணத்துடன் தான் கோபப்பட்டாராம். சிவாஜி திரைப்படத்தை ஷங்கர் இயக்க படத்தை AVM  நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. AVM நிறுவனம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் நடித்து இருக்கிறார். எனவே, அந்த நிறுவனத்திற்கும் … Read more

துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து, பிறந்தநாள் விழாவை அரசு விளைவாக அறிவித்து, அவரது புகழுக்கு புகழ் சேர்த்தது அதிமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார். கடந்த 28-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் … Read more

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: அவரது சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ள முதல்வர்…!

சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

வரலாற்றில் இன்று(03.04.2020)… மராட்டிய பேரரசர் சிவாஜி மறைந்த தினம் இன்று…

இந்தியாவில் சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று இந்திய மக்களால் அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் ஆவர். இவர்,  சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த இவரது தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய படை தளபதியாக விளங்கியவர். ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, … Read more