அடேங்கப்பா! சாமியாராக மாறிய நடிகர் சதிஷ்! வைரலாகும் வீடியோ!

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த காமெடியனும் கூட. இவர் எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், நேற்று இவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது அவர் சாமியார் போன்ற உடை அணிந்து, தனது பிறந்தநாளை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxznOcdn_xW/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment