திரவுபதியாக களமிறங்கும் பிரபல நடிகை!

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் கன்னட இயக்குனர் நாகண்ணா இயக்கத்தில் உருவாகும் ‘குருஷேத்திரா’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் இவர் திரவுபதியாக நடித்துள்ளார். இப்படம் மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment