இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜாகாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவரது வெற்றிக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நடிகர் விவேக் ஓபராய் தனது ட்வீட்டர் பக்கத்தில்,’மோடியின் மீதான வெறுப்பு காரணமாக ஒன்றிணைந்த அரசியல்வாதிகள் மோடியை வெறுக்க ஒதுக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு, அந்த நேரத்தை இந்திய  தேசத்தை பயன்படுத்துங்கள்,. ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விவேகமான எதிரிகள் தேவை.’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here