சியான் விக்ரமின் சாமி 2 படத்தின் டைட்டிலில் மாற்றம் இல்லை உறுதி செய்தார் இயக்குனர் ஹரி….!

சியான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்க போகும் சாமி 2 படத்தின் டைட்டில் சாமி ஸ்கொயர் என மாற்றம் செய்யபட்டுள்ளது என கடந்த வாரம் செய்திகள் எல்லாம் வெளிவந்தது. இதனை முற்றிலும் மறுத்துள்ளார் இயக்குனர் ஹரி.

படத்தின் டைட்டில் சாமி 2 தான் சமீபத்தில் வெளிவந்த ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் உறுதிபடுத்தியுள்ளது.செம பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் சியான் விக்ரம்.

இப்படமானது பெரும்பகுதி திருநெல்வேலி மற்றும் ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் படமாக்கபட்டுள்ளன.முதற்கட்டமாக சியான் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கபடுகின்றன. அதன் பின்பு தான் மற்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment