அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? உயர்நீதிமன்றம்

கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

இதனால் தினகரன் ஆதரவு MLA தகுதி நீக்கம் அரசியல் களத்தில் மேலும் சூடுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.