இந்திய ரூபாயின் மதிப்பு ..!!வரலாறு காணாத அளவிற்கு இன்று சரிந்தது..!!
துருக்கியில் ஏற்பட்ட ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை 11 மணியளவில் வரலாறு காணாத அளவிற்கு ரூ.70.1 ஆக சரிந்துள்ளது.
அமெரிக்காவுடனான பிரச்னை காரணமாக துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது.
DINASUVADU