திமுக அவசர செயற்குழு..!!கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவின்  செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க திமுக செயற்குழு கூடியது.

மேலும் அண்ணா, கலைஞர் கருணாநிதி படங்களுக்கு மு.க.ஸ்டாலின், க.அன்பழகன், துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment