திமுக தலைவர்.! கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து.! திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment