பிக் பாஸ்2 வில் கலந்துகொள்பவர்களின் புதிய பட்டியல்!!

கடந்த சில நாட்களாக வீடுகளில் அனைவராலும் பேசப்படும் ஓன்று விஜய் டிவி யில் தொடங்க இருக்கும் பிக் பாஸ்2. இந்நிகழ்ச்சி வரும் ஜுன் 17ம் தேதி தொடங்க இருக்கிறது.இதில் யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை அதன் ரசிகர்கள் எதிர்பாத்துக்கொண்டு இருகின்றனர்.Image result for bigboss 2 tamil

மொத்தம் 20 பேர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்களாம். ஆனால் நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் ஜுன் 17 அன்றே வெளியாகும். இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் இந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்று புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. அதில்

  • வடிவேலு பாலாஜி
  • சினேகா
  • ரியாஸ்கான்
  • ரியோ ராஜ்
  • ரம்பா
  • கலக்கப்போவது யாரு புகழ் பாலா
  • கிருஷ்ணா

மேற்கண்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.அனால் இதுவும் வதந்தியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment