BIGBOSS 2:17நபராக உள்ளே சென்ற ஓவியா !

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இதில் இன்று ஓவிய விருந்தினராக BIGBOSS வீட்டிற்குள் சென்றுள்ளார் . அனால் அது உள்ளே உள்ள நபர்களுக்கு தெரியாது .

BIGBOSS 2:பதினாறாவது போட்டியாளராக களமிறங்கினார் ஐஸ்வர்யா தத்தா !!

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் களமிறங்கினார் . மூன்றாவது போட்டியாளராக மங்காத்தா புகழ் மஹத் களமிறங்கினர் . நான்காவது போட்டியாளராக காமெடி நடிகர் டேனியல் … Read more

பிக் பாஸ்2 வில் கலந்துகொள்பவர்களின் புதிய பட்டியல்!!

கடந்த சில நாட்களாக வீடுகளில் அனைவராலும் பேசப்படும் ஓன்று விஜய் டிவி யில் தொடங்க இருக்கும் பிக் பாஸ்2. இந்நிகழ்ச்சி வரும் ஜுன் 17ம் தேதி தொடங்க இருக்கிறது.இதில் யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை அதன் ரசிகர்கள் எதிர்பாத்துக்கொண்டு இருகின்றனர். மொத்தம் 20 பேர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்களாம். ஆனால் நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற விவரம் ஜுன் 17 அன்றே வெளியாகும். இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் இந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் … Read more