மனைவியுடன் இணைந்து செய்ததை வெளியிட்ட விராட் கோலி!மனைவிக்கு விராட் கோலி பாராட்டு

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது.

அவ்வப்போது விராட் கோலி சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிடுவார்.இந்நிலையில் தற்போது  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து  உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் கார்டியோ உடற்பயிற்சியை தாம் செய்து முடித்த பின்னரும் கூட, மனைவி அனுஷ்கா சர்மா அதிகமாகச் செய்வதாக விராட் கோலி பாராட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

https://www.instagram.com/p/BjWzWsEAM2Q/?taken-by=virat.kohli

Leave a Comment