#ELECTIONBREAKING: பாஜகவில் இணைந்த க.அன்பழகன் பேரன்..?

மறைந்த திமுக மூத்த தலைவர் க.அன்பழகனின் மகன் வழி பேரன் அன்புகிரி பாஜகவில் இணைந்தார். சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில் அன்புகிரி இணைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan