நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்துள்ள மாரி – 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment