மத்தியில் மோடி அரசு சிறந்த பணிகளை செய்துள்ளது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மத்தியில் மோடி அரசு சிறந்த பணிகளை செய்துள்ளது  என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், தமிழக மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு, மோடி மீண்டும் பிரதமராக வர ஆதரவு அளிப்பார்கள். மத்தியில் மோடி அரசு சிறந்த பணிகளை செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment