தனுஷின் மாரி 2-விற்காக ரசிகர்கள் செய்த மாபெரும் சாதனை!!!

தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாரி 2  படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசைரமைத்துள்ளார்.
இந்த படத்தில் சாய் பல்லவி, வரலெக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தினை வரவேற்க நெல்லை மாவட்ட ரசிகர்கள் 180 அடி கட்டவுட்டை நெல்லை ராம் தியேட்டரில் வைத்துள்ளனர். இதுவரை மற்ற நடிகர்களுக்கு வைத்த கட்டவுட்டிலே இதுதான் அதிக உயரமாம்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment