S.J.சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்!

இயக்குனர் S.J.சூர்யா நடிகரான பிறகு மிகவும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பு ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்து போய் விட்டது. ஆதலால் தற்போது சோலோ ஹீரோவாக நடித்து கொண்டு இருக்கிறார்.
இப்படத்தை ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை இன்று மாலை வெளியிடபடும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment