சென்னை திரைஅரங்கில் டாப் 5 க்குள் நுழைந்த விவேகம்

0
146
விவேகம் படம் ஒரு சில வாரங்களுக்கு முன் வெளிவந்து கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், இந்த விமர்சனத்தால் இந்த படத்தின் வசூலுக்கு ஒரு சில இடங்களில் எந்த பாதிப்பும் இல்லை.
இந்நிலையில் சென்னையில் விவேகம் ஏற்கனவே ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது, மேலும், ஹிட் என்று சென்னை பாக்ஸ் ஆபிஸ் சொல்லிவிட்டது.
தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினியில் விவேகம் ஆல் டைம் டாப்-5 வசூலுக்குள் வந்துள்ளது.
இந்த தகவலை அந்த திரையரங்கமே டுவிட்டரில் வெளியிட்டுள்ளது, மேலும், பாகுபலி 2 தான் நம்பர் 1 இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here