வெவ்வேறு வடிவங்களில் வெளியான புதிய 500,2000 நோட்டுகளால் எதிர்கட்சிகள் அமளி..,

புதிதாக அச்சடிக்கப்பட்ட 500,2000 ரூபாய் நோட்டுகள் வெவ்வேறு வடிவங்களில் வெளியாகியுள்ளது குறித்து மாநிலங்களவையில் எதிக்கட்சிகள் கடும் அமளியில் இடுபட்டதால் அவை  நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு புழக்கத்தில் இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இது இந்த நுற்றாண்டின் மிகப்பெரிய மோசடி என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

author avatar
Castro Murugan

Leave a Comment