CBSE பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு அம்சங்கள்..,

சிபிஎஸ்இ பள்ளிகளில் முதலுதவி,என்சிசி,தொட்டகலை,ஸ்கவுட் உள்ளிட்டவை கட்டாயபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
6 முதல் 10 யோக, ஜிம்னாஸ்டிக்,நீச்சல். 9 முதல் 10 வரை உடல்தகுதி மற்றும்’ விளையாட்டைமேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும்  மத்திய அரசு கூறிஉள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment