ரயில் பயணியிடம் கொள்ளை அடித்த ரயில்வே போலீஸ் பணியிடை நீக்கம்..,

By

*ஒடிசாவை சேர்ந்த பயணியிடம் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் மிரட்டி கொள்ளை அடித்த 3ன்று காவலர்கள் *
ஒடிசாவை சேர்ந்த ரயில் பயணி அவரது பணத்தையும் பொருட்களையும் பறிகொடுத்துவிட்டு கதறிக்கொண்டுருந்தார்.
அப்பொழுது அந்த வழியே திரு.பொன்மணிகவேல் ரயில்வே ஐ ஜி அவர்கள் எதிர்பாராது அவரை சந்திக்க நேரிட்டது இதனை அறிந்த பொன்மணிகவேல் உடனடியாக களத்தில் இறங்கினர், விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது மூன்று காவலர்கள் என தெரிய வந்தது இதனை அடுத்து மூவரையும் இடைநீக்கம் செய்தார்.

Dinasuvadu Media @2023