தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஊக்கத்தொகை வழங்கப்படும்…! அமெரிக்க அரசு அதிரடி…!

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உலக நாடுகள் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது தீவிரமாக பரவி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு தடுப்பூசி போடும் பணிகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை … Read more

இட்லியில 65 செய்து சாப்பிட்டு இருக்கீங்களா…? எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்…!

பெரும்பாலும் தென் இந்தியர்கள் அனைவருமே காலை உணவுக்கு இட்லி அல்லது தோசை தான் செய்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த இட்லியை சாதாரணமாக எப்பொழுதும் போல செய்து சாப்பிடுவதை விட, சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். குறிப்பாக இட்லி 65 செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த இட்லியை வைத்து எப்படி 65 செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மிளகாய் தூள் பெருங்காயம் உப்பு தக்காளி கடலை … Read more

இன்று இந்திய போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் நினைவு தினம்…!

இன்று இந்திய போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் நினைவு தினம். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்தினகிரி என்ற இடத்தில், 1856-ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் கங்காதர் ராமசந்திர திலக். இவரது தாயார் பார்வதிபாய். பத்து வயது வரை ரத்தினகிரியில் படித்தார். பின்னர் அவரது தந்தை பணி காரணமாக புனேவுக்கு இடம் பெயர்ந்ததால் அங்கே கல்வியைத்தொடர்ந்தார். அவர் சுமார் பத்து வயதாக இருக்கும் … Read more

இன்றைய (01.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். அதை விலக்கி நேர்மறை எண்ணங்களை கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்கள் வேலையில் தவறுகள் நேரலாம். ரிஷபம்: இன்று நீங்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சில அசௌகரியங்கள் காணப்படும். எதிலும் திட்டமிடல் அவசியம். உங்கள் பணிகளில் இன்று தவறுகள் நேரலாம். எனவே கவனமாக பணியாற்ற வேண்டும். மிதுனம்: இன்று நடப்பவை எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியையே தரும். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். தொலைக்காட்சி மற்றும் பாடல்கள் … Read more